Friday, October 27, 2006
My mom and me...! அம்மாவும் நானும்..!
சென்னையில் மழை மிக அதிகமாகப் பெய்து கொண்டு இருக்கிறது. அதனால்தான் அம்மா எனக்கு தொப்பியும் காலுறையும் அணிவித்தார்கள்.

ம்ஹ்ம் டிரைவிங் லைசென்ஸ் இல்லை. அதான் வீட்டிலேயே கார் ஓட்டுகிறேன். இப்படி ஓட்டுனா லைசென்ஸ் கொடுப்பாகளா???

ம்ஹ்ம் டிரைவிங் லைசென்ஸ் இல்லை. அதான் வீட்டிலேயே கார் ஓட்டுகிறேன். இப்படி ஓட்டுனா லைசென்ஸ் கொடுப்பாகளா???